நியூசெர்சி தமிழ்ப் பேரவை – இலையுதிர் விழா 2025 – Jersey Rythms Music Concert
Franklin Middle School 415 Francis Street, Somerset, NJ, United Statesநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலையுதிர் விழா 2025 – இயல், இசை, நாடகம் இணையும் முத்தமிழ் விழா!! சதுரங்கப் போட்டி, ஓவியப் போட்டி, திரையிசை நடனம், மேலும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் அறுசுவை விருந்துடன் நடைபெறவுள்ளன.